How to send blank message on WhatsApp?
வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் உங்களுடைய WhatsApp இல் எவ்வாறு Blank செய்தியை அனுப்புவது என்பது பற்றி கூறியுள்ளேன். வீடியோவை முழுமையாக பார்வையிட்டு Blank செய்தி அனுப்புவதன் மூலம் நீங்களும் உங்கள் நண்பர்களை ஆச்சரியமூட்டலாம்.இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி.